Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.

 


🪔 இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) – இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔
இல்லங்கள் தோறும் தீபம் ஒளிரட்டும்!
இதயங்கள் தோறும் அன்பு மலரட்டும்!
அனைத்து மக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் வளமையும் பெருகட்டும்!
ஒளியின் திருநாளாம் இந்த இனிய தீபாவளியில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெருகட்டும். எண்ணிய எண்ணங்கள் யாவும் ஈடேறி, கனவுகள் நனவாகட்டும். இல்லங்கள் தோறும் அன்பு, அமைதி, ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் என்றும் நிறைந்திருக்கட்டும்.
“பண்டிகைகள் மக்களை ஒன்றிணைக்கட்டும்; அன்பும் நல்லிணக்கமும் சமூகத்தில் நிலைத்திருக்கட்டும்.”
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களும், தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்களும் தமிழக மக்கள் அனைவருக்கும் தங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)


Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

 
Top