Pages

Monday, 17 January 2022

Pongal Greetings-பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

 புதுப்பொலிவுடன் புத்தாடை உடுத்தி புதுப்பானையில் பொங்கலிட்டு மண்ணுக்கும் மாட்டுக்கும் நம் வீட்டுப் பெண்ணுக்கும் வானத்திற்கும் சூரியனுக்கும் நன்றி சொல்லி குடும்பத்துடன் குதூகலமாக பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ச்சி அடைய வேண்டும் .



உழவனை போற்றிட பிறக்குது ஒரு திருநாள் ஆதவனை போற்றிட உதிக்கிறது ஒரு திருநாள் மாட்டினை போற்றிட துள்ளி வருகுது ஒரு திருநாள் உலக மக்கள் கூடி ஒன்றிணைய வருகிறது பொங்கல் திருநாள்.

சந்தோஷமும் செல்வமும் நம் வாழ்வில் பொங்கி வர சாதி மத பேதமின்றி சங்கடங்கள் ஏதுமின்றி கை கூப்பி வரவேற்போம் தை பொங்கல் திருநாளை!

இன்று பிறக்கும் தை...

நம். அனைவருக்கும் 

வணங்குவோம் சூரியனை...🌞

வாழ்த்துவோம் உழவரை... 👨‍🌾🐄

மண் செழிக்க, 

மக்கள் மகிழ...

அனைவருக்கும்,

பொங்கல் மகிழ் நாள்...

உழவர் உயிர் நாள்...

திருவள்ளுவர் வாழ்வியல் நாள்...

நாடும் வீடும் செழிக்க தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் 🙏

ஆரோக்கியத்....தை

நலத்.....தை,

வளத்......தை,

சாந்தத்.....தை

சமத்துவத்....தை,

நட்பில் இறுக்கத்....தை,

பந்தத்.....தை

பாசத்....தை,

நேசத்.....தை

இரக்கத்.....தை,

உற்சாகத்......தை,

ஊக்கத்.....தை,

ஏற்றத்....தை..

சுபிட்சத்.....தை,


கொடுத்து...


பஞ்சத்.....தை

வஞ்சத்......தை

வன்மத்....தை

துரோகத்....தை,

அலட்சியத்....தை

அகங்காரத்.....தை

ஆணவத்....தை

கோபத்.....தை,

குரோதத்.....தை,

சுயநலத்.....தை,


எடுத்து...


எல்லோரும்


கருத்து வேறுபாடு கருத்தோடு மட்டும் இருக்கட்டும், மனிதர்களோடு வேண்டாம்.

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.


🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

இறையருளால் பெற்று இனிதாய் வாழ

வாழ்த்து. வாழ்க வளமுடன்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...


The East Celebrates Magh Bihu

The West Celebrates Makar Sankranti

The North Celebrates Lohri

The South Celebrates Pongal


A FESTIVE Day When People Of INDIA Celebrate LIFE In Beautiful Ways.


Wishing you all tons of Happiness. STAY BLESSED

உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில் , பார்க்கவ குல மக்களின் இல்லங்களில் அன்பும், அமைதியும், வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும்.

அன்பிற்கினிய பார்க்கவ‌ குல சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

பொங்கல் பொங்குகிறது

இன்பம் பொழிகிறது

துன்பம் மறைகிறது

செல்வம் குவிகிறது

ஆரோக்கியம் பெருகுகிறது

அமைதி நிலவுகிறது

வேண்டியபடி எல்லாம் மாறுகிறது


இன்று முதல் புது வாழ்வு

இனி என்றுமே இல்லை தாழ்வு


பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment