Pages

Saturday, 2 October 2010

பாரியின் பேரன் ராஜராஜ சோழன்


1 comment:

  1. பாரி எப்ப பர்க்கவ குலம் ஆனாரு வேளிர் உள்ளிட்ட 18 குடி மக்கள் துவாரகையில் இருந்து வந்தவர்கள் அவர்கள் வந்த பிறகு தான் தமிழ் நிலங்கள் ஐந்தினை நிலங்களாக பிரிக்கப்பட்டது அவர்கள் முல்லை நிலத்தில் குடி அமர்த்தப்பட்டனர் பிறகு காடழித்து நாடாக்கி அரசாண்டனர் என்று நச்சினார்கினியார் கூறுகிறார்

    பாரியே தன் மகளிரை இருங்கோவேள் போசால அரசனுக்கு மணமுடிக்க கபிலரிடம் கூறினார் ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒரே சமுகம் மற்றும் வேளிர் குலத்தினர் ஆவர் அகவே பாரியை பார்க்கவா குலம் என்று சொல்வது முற்றிலும் தவறு அவர் யார் என்று ஏற்க்கனவே நிருப்பிக்கப்பட்ட உண்மை

    ReplyDelete