பாரியின் வழிதோன்றல் SRM
பச்சமுத்து , எங்கள்
பாசமிகு வேந்தர்
பாரினில்
பார்கவகுலம் மேன்மையுற
பல திட்டங்களை தீட்டி
பார்கவகுல சங்கம்
பார்கவன் தூது
பாரி நற்பணி மன்றம் என்று
பல ஊர்களுக்கும் இரவு பகல்
பாராமல் பயணம் செய்து
பார்கவ்மக்களை உயர்த்திட
படிப்பு ,வேலைவாய்ப்பு
பணஉதவி என்று
பாரியின் வேந்தர் செய்கிறார்
மேலும் அவர் திட்டங்கள்
பல வகுத்து வெற்றி பெற வேண்டும்
No comments:
Post a Comment