Pages

Saturday, 4 July 2009

Parkavakulam -Notable persons

Notable persons

Among 'seven patrons' (kadaiyezhu vallal); Vel-Pari, Malayaman Thirumudi Kaari and Ori were from Parkavakulam.

Late N.P.V. Ramasamy Udayar, Founder Chancellor, Sri Ramachandra University.
Mr T.R. Pachamuthu, Founder Chancellor, SRM University
Late Shri. Salem Arunachala Udayar. He, along with other prominent leaders of the community like Shri. Palayanur R. Venugopalaswamy Udayar, T.S.S. Swaminatha Udayar (ex-MLA) revived the Parkavakula Sangam in 1970s.
Mr R. Krishnamoorthy, ex- Advocate-General, Government of Tamilnadu.
'Padmashri' Dr R.Sivaraman Dean (Rtd), Madras Medical college.
Mr R.Sellamuthu, I.A.S Secretary, Housing and Urban Development, Govt. of Tamil Nadu.
Mr. A. M.Raman, I.A.S
Mr. T.K. Rajendran, I.P.S , Inspector General of Police
Dr. P. Thangaraju, Vice-Chancellor, Tamil Nadu Veterinary and Animal Science University .
Prof. M. Ponnavaiko, Vice-Chancellor, Bharathidasan University .
Dr. P. Ramasamy, Vice-Chancellor, Alagappa University .
Venkatakrishna Udayar-a Philanthropist, who gave his land to homeless people during 1977 fluid situation in Samudram Village, Tiruchirapalli district and also helped poor people for their education and employment.

Politics

Late Sir A. T. Panneerselvam, Former minister of Tamil Nadu and Justice Party politician.
Late G.K.Moopanar ex- General Secretary, All India Congress Committee.
Late Salem N. Ramasamy Udayar, Treasurer, Tamil Nadu Congress Committee.
Mr R. Soundaraja Moopanar,Ex- MLA [ Papanasam ], President Parkavakula Sangam.
Mr V V Swaminthan, Former Minister
Mr G.K. Vasan, cabinet minister for shipping
Late Mr K.P.Selavaraj, District Secretary AIADMK (Salem)
Late Mr V.Tamilarasu, Ex-MLA [Attur], District Secretary AIADMK (Salem)
Mr R. Devadas, Ex-MP [Salem]
Mr D. Amaramoorthy, MLA [Ariyalur]
Mr A. Soundrapandian, MLA [Lalkudi]
Mr M. Dhandapani, MLA [Vedasandur]
Mrs R.Jones Rooso(DMK)[Tamilnadu Semippu kitanku leader],Devakottai.
Mr A.K. Murugesan, Ex-MLA [Attur], District Secretary AIADMK (Salem)
Mr S.R. Sivalingam,Ex-MLA and Salem district DMK deputy secretary
Mr M.Ramkumar,Ex-MLA (Papanasam)

Judiciary 

R. Krishnamoorthy, ex- Advocate-General, Government of Tamilnadu.
S.R.Singaravelar, High court chief justice.
R.Mohanadoss,District Judge

Entertainers

Mr Vijaya T. Rajendar Cine artist and Politician
Mr Kovai Thambi - Movie producer and Politician
Mr Silambarasan Rajendar-actor
Mr Rajappa - Actor
Mr Aravindraj

Business Personalities

Mr K.V.P.Sadayandi Moopanar [POTHYS , Chennai]
Mr K. Vaidyalingam Udayar [Balaji Rubber Group of Companies, Salem]
Mr R. Vasudevan Udayar [Hotchips, Chennai]
Mr R. Jagadeesan [Thambbi Modern Spinning Mills Limited, Salem]
Late Thiru Anthony muthu udayar(cardamon estate) Royappanpatty, theni.
Late Dr. V.Michael, Founder St. Michael College of Engineering and Technology, Kalayarkoil, Sivaganga District.

29 comments:

  1. vanakkam
    today only i am view tha blog, good thing ,
    kindly give regular news about our parkavakula sangam.
    unmaivrumbi(a)M.Govindasamy.
    MUMBAI.
    Kindly go through my blog:http://parkavakulananpan.blogspot.com

    ReplyDelete
  2. athu enna unmaivirumvi. mathavanga ellam enna poi virumbigala?
    u know, it hurts? I can speak the truth occasionally. only when pray to god for my sins. if u don't mind just remove it.

    instead of that post some tips to play in share market or post some motivational info or creative pictures.

    The truth lies with the moments.
    do enjoy the moments.
    suppose virtually we die now, there is no way to fight for rights of u r belongings.
    if u decided to enjoy this world,
    no need of money/religion/enemy/age why god and relatives are also nothing. we will start to enjoy the flips of our eye and what ever it is.
    hope doing well
    with wishes
    slv550

    ReplyDelete
  3. we need separate site for our new political party before our party meeting

    ReplyDelete
  4. vanakkam. neengal makkaluku mattumallamal (youths) illaignarkalukum nalla oru ethirkaalam koduka virumbukireerkal enavae intha ijk katchi aarambithirikireerkal . vaazthukkal.
    edwin428@gmail.com
    9443867805

    ReplyDelete
  5. thiruttu pasangala appave nenaichenda......

    enga makkala munnera vittiduveengalonnu!!!!

    enga nalla velai ellam chenju urupattuduveengalonnu ethirparthen
    aana kadaisiyila velaya kaattiteengaleda?????????

    ina veri pudicha arasiyal veriyanengale!!!!!!!

    panam venumna pondatiya koodu vittu kukkalam ana than jathi manatha vittukkudukka koodathuda!!!!!

    inime jathiya vachi arasiyal vilaiyaduneenga!!!!!!!!

    badus...

    nee yarda jadhi per vachi manatha vikka....

    adutha electionukkakava........

    nanga samooga munetram venumnu nenaikirom....
    neenga unga ponjathi munnera venumnu nenaikireengalada badus.......

    evvalavu manam nerainja kulam intha parkava kulam.....

    orunalaikku mana nazhtta eddu seyya vendi irukkum.....

    thiruttu pasangala!!!!!!!!!!

    bye now

    remaining later.......

    ReplyDelete
  6. VAALGA PARKAVAKULAM, VALARGA NAM PUGAL........

    Hi all udaiyars i am also udaiyar...........
    i finished my MCA in chennai. now i am searching job . so kindly arrange a job in software company who r know the source......

    contact me @ chezhian.ila@gmail.com
    9043714604

    ReplyDelete
  7. VAALGA PARKAVAKULAM, VALARGA NAM PUGAL........

    Hi all udaiyars i am also udaiyar...........
    i finished my MCA in chennai. now i am searching job . so kindly arrange a job in software company who r know the source......

    contact me @ chezhian.ila@gmail.com
    9043714604

    ReplyDelete
  8. hi all join our social network for our peoples only

    parkavakulam.ning.com.

    it communicates all our people

    ReplyDelete
  9. Dear friends, I am Mohanrajah, A Business post graduate. Its nice to see our community people in Internet.I am an eligible MBA student. Please help me to get a job and help me to climb up in my career ladder. This is my mail id mohanrajsm@yahoo.co.in and my no is9994672337

    ReplyDelete
  10. Hi,

    I am Ramesh udaiyar. Just now I saw the blog. This is very good.


    Regards,
    Ramesh M

    ReplyDelete
  11. hi friends this sivaraj am collecting the mail id and contact detail for our community people for communication and status of our people for developing our cmmunity so kindly do me the needful
    siva1384@gmail.com
    contact no:9791944753

    ReplyDelete
  12. I am Rajesh Udaiyar. I just want our community history. My family they don't know the details. i want to clear

    ReplyDelete
  13. samy enakku oru unmai therinchaganum namma parkkava kodi color namakku mattuma illa immanuvel gruopla irukkavangalukkuma immediate replay

    ReplyDelete
  14. mail:vigneswaran110@gmail.com
    cell:9629119112

    ReplyDelete
  15. yes yes.. this only i expecting since 10 years.. this is good effort to develop our community.. we people can come together and hard work towards success in any field.

    ReplyDelete
  16. Hi
    I am S.MAHESWARAN UDAIYAR CELLAPPANPATTAI ThANJAVUR.
    today only i am view tha blog, good thing ,
    kindly give regular news about our parkavakula sangam. valga udiyar samutayam.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. So many great personalities are not yet identified. Let us search and link each other

    ReplyDelete
  20. Valga parkavakulam vazharga udaiyar pugal...


    Muruganantham, thangappaudaiyanpatti...

    ReplyDelete
  21. am saravana udayar from vallam, i always feel proud to as am udayar... i wish Dr,PAARIVENDHAR an IJK.... vaalga vendhar... saran 9894354982

    ReplyDelete
  22. Even I belong to Udaiyar family but I really doubt the fact that Kings of cholas are Udaiyaars because 1)not enough proof.we just cant claim to be chola king dynasty jus because the King was called as ' Periya Udaiyaar'.The other names also include some caste names like 'thevar'.What does this mean then?????
    Some of the Researches of Tamil history 'Sangam literature' provide informations of the controversial history that..'CHOLAS ARE NOT TAMILS'
    If thats the case, how can we claim Udaiyars to be cholas????
    Check out this link for the controversial history.
    http://controversialhistory.blogspot.sg/2007/10/origin-of-cholas-tamil-myth.html
    If somebody has proof ,can kindly provide.:)

    SHARMILAA RAJASEKARAN
    SINGAPORE

    ReplyDelete
  23. பார்கவ குல சத்திரியர்கள்.(மூப்பனார்,உடையார்,நயினார்)
    பார்கவ குலத்தினர் மலையமான் திருமுடிக்காரி,வேள் பாரி ஆகிய வேளிர்களின் வம்சமாக பழங்கால கல்வெட்டு,செப்பேடு போன்ற வரலாற்று ஆதாரங்களின் மூலமாக அறியப்படுகின்றனர்.மூவேந்தரால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின் தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை
    கபிலர் பெருமான் முயற்சியின் மூலமாக தண்ணிழல் வாழ்நர் குடியாகிய மலையமான் திருமுடிக்காரியின் மகன் திருக்கோவிலூரையாண்ட தேர்வீகன் என்னும் மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து ஔவையாரின் உதவியுடன் பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே நயந்து அழைத்து அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார்.
    மூவேந்தரையும் திருமணத்திற்கு ஔவை அழைத்த பாடல்கள்:
    சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோலால்
    ஊரளவும் தான்வருக உட்காதே – பாரிமகள்
    அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான்
    சங்கவை யுங்கூடத் தான். 24
    பாரிமகள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் மணந்துகொள்ள அரசன் (மலையன்) இசைந்துள்ளான். சேர மன்னா! கூச்சப்படாமல் திருமணத்துக்கு வருக.
    புகார்மன்னன் பொன்னிப் புனல்நாடன் சோழன்
    தமாதென்று தானங் கிருந்து – நகாதே
    கடிதின் வருக கடிக்கோவ லூர்க்கு
    விடியப் பதினெட்டாம் நாள். 25
    இன்று விடியப் பதினெட்டாம் நாள் கோவலூரில் திருமணம். சோழ மன்ன! ஏளனம் செய்யாமல், நீ நடத்திவைக்கும் திருமணம் என்று எண்ணி உடனே வருக.
    வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
    செய்யத் தகாதென்று தேம்பாதே – தையலர்க்கு
    வேண்டுவன கொண்டு விடியவீ ரொன்பானாள்
    ஈண்டு வருக இசைந்து. 26
    இன்று விடியப் பதினட்டாம் நாள் திருமணம். தென்னவனே! தகுதிக்குத் தகாது என்று எண்ணாமல் சீர்வரிசையுடன் திருமணத்துக்கு வருக.
    கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
    வருணனே மாமலையன் கோவல் – திருமணத்து
    முன்மாரி பெய்யும் முதுவாரி யைமாற்றிப்
    பொன்மாரி யாகப் பொழி. 27
    மழைத்தெய்வமே! மலையன் திருக்கோவலூரில் உன் மழை பொன்மாரியாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  24. அவ்வாறு ஏற்பட்ட மண உறவின் காரணமாக பார்கவ குலம் பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.இவர்களின் மக்கள் மலையமான் நரசிங்க முனையரையர் ,நத்தமான் மன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் என்ற மூவர்.அதில் மலையை ஆட்சி செய்பவர் மலையமான் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமான் எனவும்,மண்ணும்,மலையும் ஆள்பவர்,ஸ்மிருதிகளில் தேர்ந்தவர் சுருதிமான் எனவும் வழங்கப்பட்டார்கள்.மேற்படி பட்டங்களைக்கொண்ட மலையமான்களாகிய தண்ணிழல் வாழ்நர் (அரச குல சத்திரியன்)என்று அழைக்கப்பட்ட இவர்களின் இனத்தார் பனிரெண்டாம் நூற்றாண்டு வரைக்குமே அவர்களது அதே பட்டங்களோடு குறுநிலமன்னர்களாக ஆட்சிசெய்திருந்தனர். அவர்களின் வம்சாவழியினர் இன்றைக்கும் அதே பட்டங்களுடனேயே அழைக்கப்படுகின்றனர்.
    குல மூப்பராக,படையில் மூத்தவராக குலசேகரன் சுருதிமன்னர் அறியப்படும் காரணத்தால் அவர்தம் வம்சத்தினர் மூப்பனார் ஆவார்.(பிற்காலத்தே திருக்கோவிலூரை ஆண்ட காரணத்தால் காடவராகிய வன்னிய மன்னர்கள் மலையமான்கள் என அழைக்கப்பட்டாலும்) மலையமான் திருமுடிக்காரியின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மட்டுமே.

    ReplyDelete
  25. இவர்கள் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த குடும்பத்தார்.ராஜராஜனின் தாயார் வானவன் மாதேவி மன்னன் மலையமான் சித்தவடவன் என்பாரின் மகள்.அவர் பார்கவ குலத்தை சேர்ந்தவர் என்பதற்கு சான்று “முத்தமிழ்க் கபிலன் மூரி வெண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையர்க்கு உதவி” –எனத்தொடங்கும் இராசராச சோழன் கல்வெட்டு.இன்றைக்குமே கல்வெட்டு கூறும் பாரி வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குலம் மட்டுமே..சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழனின் கிளைக்குடியாகவும் பார்க்கவ குலத்தார் வரலாற்றாளர்களால் கூறப்படுகின்றனர்.இவர்களை தஞ்சைக்கள்ளர் இனமாக அறிஞர்கள் கூறினாலும் இவர்கள் தனித்தே பார்கவ குல க்ஷத்ரியர் என இயங்குகின்றனர்.சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் வேளிர் குடியினராதலால் மூவேந்தரோடு,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்றும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள்.
    காளியை குலதெய்வமாக கொண்ட போர் மறவர் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

    ReplyDelete
  26. .மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் தெய்வீகனின் சகோதரன் திருமுடிக்காரியின் மைந்தர் இருவருள் இவரும் ஒருவர். இவர் சோழனின் சேனாதிபதியாக பொறுப்பெற்றவர்.முள்ளூர் மலையை ஆண்டவர்.சோழன் கிள்ளிவளவன் பகைமன்னர்களால் தோற்கடிக்கப்பட்டு இவருடைய முள்ளூர் மலையில் அடைக்கலம் புகுந்தார்.மலையமான் திருக்கண்ணன் பெரும்வீரன் என்பதால் பகைவரை போரிட்டு வென்று சோழ நாட்டை கிள்ளிவளவனுக்கே மீட்டுக்கொடுத்தார் என்ற செய்தி புறநானூற்றுப்பாடலில் காணப்படுகிறது.
    மன்னர்காலத்திற்கு பின்னர் போர்க்குடியினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர் என்னும் காலமாற்றத்திற்கு ஏற்ப இவர்களும் விவசாய குடிகளானார்கள்.குறுநில மன்னர்கள், வேளிர்கள்,போர் மறவர்கள் ஆகிய இவ்வினத்தார் ஜமீன்களாகவும்,பண்ணையார்களாகவும் மாறினர்.
    மலையமான் திருமுடிக்காரி,தெய்வீகன் என்ற தேர்வீகன்,சோழியவேனாதி திருக்கண்ணன்,மலையமன்னர்நரசிங்க முனையரையர்,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன்,மலையன்,தேர்வண் மலையன்,வேள் பாரி போன்ற எண்ணற்ற வேளிர்களையும்,அரசர்களையும் கொண்ட அரச குடும்பமே பார்க்கவகுலம்.
    வல்வில் ஓரியை போரில் கொன்றவர் மலையமான் திருமுடிக்காரி. ஓரி அதியமான் குலமாக கூறப்பட்டாலும் அதியமான்களும் மலையமான் பட்டத்துடனேயே ஆண்டுள்ளனர்.அவர்களிடையேயான போர் பங்காளிச்சண்டையே,(வல்வில் ஓரி வன்னிய குல சத்திரியர்)
    அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில் முனையரையர்,மலையரையர்,மலையமான்,சேதிராயன்,மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான் போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள்.

    ReplyDelete
  27. மலையமான்,நத்தமான்,சுருதிமான்,இம்மூவரும் அரசன் என்று பொருள் படும் உடையார் என்ற பொதுப்பட்டம் கொண்டவர்கள்.(சுருதிமான்)மூப்பனார் என்ற பட்டம் குல முதல்வர் படை முதல்வர் என்ற அர்த்தத்தையும்,நயினார்,என்றபட்டம் சமண மதத்தைத்தழுவியவர்கள் அல்லது நாயன்மார் (மெய்ப்பொருள் மன்னர்)என்ற அர்த்தத்தையும் கொண்டது.உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மேற்காண்பவர்கள். (வன்னிய உடையார்,(மண் உடையார் என்போர் குயவர் பெருமக்கள்) கன்னட,தெலுங்கு பேசும் உடையார்கள் என உடையார் பட்டம் கொண்டு பலர் இருப்பினும்
    பார்க்கவ குலத்தாருக்கு ஆதியிலிருந்தே மலாடு உடையார் பட்டம் மலைநாட்டு அரசன் என்ற பொருளில் வந்துள்ளது.மேற்கண்டோருக்கும் பார்கவ குலத்தாரோடு எத்தொடர்பும் கிடையாது.
    ஆயினும் வன்னிய உடையாரும் சத்திரியர்களே.
    சுருதிமான் மூப்பனார்கள் கத்திக்காரர்கள் என்ற மெய்க்காப்பாளர் பட்டம் பெற்றவர்கள். வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் போரைத்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக அகமுடையராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் விரிந்து பரவி திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.இவர்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக இருந்துள்ளார்கள்.
    மலையமான் சேதிராயன் வன்னியநாயகன் என்பவர்களுக்கு படை முதல்வராக ஆதியாம் கத்திக்கார மெய்க்காப்பாளர்கள் என்று இருந்துள்ளனர்.
    பாளையக்காரர்,,பாளையத்தார்,(பாளையங்களின் மன்னர்கள்) காவல்காரர்(ஊர்க்காவல் பணி) பண்டாரியார்(கருவூல அதிகாரி)உடையார்,மூப்பனார்,(குலத்தின் முதல்வர்)நயினார் (சமண மதம் தழுவியவர்கள்) என்று பல வகையான அதிகார பட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்தவர்கள் பார்க்கவ குல க்ஷத்திரியர்கள்.

    ReplyDelete
  28. பாடம் கற்கும் குல குருவின் பெயரை கோத்திரமாக கூறிக்கொள்ளும் மரபும் சத்திரியரிடையே காணப்படுகிறது.எடுத்துக்காட்டாக பல்லவர்கள் தம்மை பரத்வாஜ கோத்திரமாக கூறிக்கொண்டனர்.
    அதே போல பிருகு வம்ச பார்க்கவமுனிவரை குல குருவாக கொண்ட சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.மேலும் பார்கவர் என்பது சிவபெருமானின் பெயர்களில் ஒன்றாகும்.பார்கவ குலம் என்றால்
    சிவ குலம் என்றும் பொருள் படும்.
    சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ளதிருமுடிக்காரி காரி மலையமான்,தெய்வீகன் என்ற மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட பாரம்பரியம் உண்டு.புறநானூற்றில் இவர் மரபோர்க்கு பாடல்களும் உண்டு.
    இவர்கள் முதுகுடி அரச மரபினர் என்பதற்கு ஆதாரம் காரியின் மக்களை கிள்ளிவளவனிடமிருந்து தப்புவிக்க புலவர் பாடுகையில் இவர்களும் உன்போன்றே பெருமை கொண்ட தண் நிழல் வாழ்நர் குடி எனக்கூறும் புறநானூற்றுபாடல்.சத்திரியன்,அரசன்,என்பதற்கு சரியான தமிழ் சொற்பதம் நிழல் வாழ்நர் மற்றும் சான்றோன் என்பதே.பாரி மற்றும் திருமுடிக்காரியின் குலமான இவர்கள் தற்போதும் சில லட்சம் பேர்களே உள்ளனர்.இவர்களை ஜாதி அமைப்பு என்பதைக்காட்டிலும் தமிழ் நாட்டில் தற்போதும் உள்ள ஒரு யது குல, அக்னி குல க்ஷத்ரியராக,வேளிர் குல,அரச குடும்ப வாரிசுகளாக கூறுவதே தகுதியானது.

    ReplyDelete