Pages

Saturday, 23 August 2014

பாரி வேந்தர் பிறந்த நாள் விழா (இளைஞர் எழுச்சி நாள் விழா) ஆகஸ்ட் 24 ,2014

பாரி வேந்தர் பிறந்த நாள் விழா (இளைஞர் எழுச்சி நாள் விழா) ஆகஸ்ட் 24 ,2014 அன்று IJK கட்சி உறுப்பினர்கள் மற்றும் பார்கவகுல மக்களால் கொண்டாடப்படுகிறது. சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதியம் 12 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் துவங்கி மதிய உணவுக்கு பின் இன்னிசைக்கச்சேரி
பரதநாட்டியம்
பட்டிமன்றம்
கட்சி கூட்டம்
வேந்தர் ஏற்புரை 
நன்றியுரையுடன் இளைஞர் எழுச்சி நாள் விழா நிறைவடைகிறது.