Pages

Friday, 21 March 2014

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரி வேந்தர் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்

பா.. கூட்டணியில்  பாரி வேந்தர் போட்டி

பா.. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில்  தலைவர் பாரி வேந்தர் போட்டியிடுகின்றார்.

சென்னை பா.. கூட்டணியில் இடம் பெற்றுயுள்ள இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இதன் தலைவர் பாரி வேந்தர் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் இதற்கான முடிவு கட்சி பொது குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது