Pages

Saturday, 14 August 2010

அறுபத்து நான்காவது சுதந்திர தினவிழா வாழ்த்து

அறுபத்து நான்காவது சுதந்திர தினவிழா வாழ்த்து

அறுபத்து நான்காவது சுதந்திர தினவிழா கொண்டாடும் இந்திய மக்கள் எல்லா வளமும் பெற்று பொருளாதரத்தில் முன்னிலை வகித்து அப்துல்கலாம் கூறியதுபோல் 2020 இல் வல்லரசாக பாடுபடுவோமாக

பார்கவன்

சுதந்திரதின வாழ்த்துக்கள்


சுதந்திரதின வாழ்த்துக்கள்




புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.


Whatever difficulties we may face, we must never give up the quest for truth, which alone is God himself.’
Gandhiji

வாழிய செந்தமிழ்
வாழிய நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு

Monday, 9 August 2010

பர்கவகுல தலைவர் ஆர்.சௌந்தர்ராஜ் மூப்பனார் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்

காங். முன்னாள் எம்.எல்.ஏ. பர்கவகுல தலைவர் சௌந்தர்ராஜ் மூப்பனார் மரணம் சென்னை, ஆக.9, 2010

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சௌந்தர்ராஜ் மூப்பனார் உடல்நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்தார்.

ஜி.கே. மூப்பனாரின் மைத்துனரும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தாய்மாமனும், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஆர். சௌந்தர்ராஜன் மூப்பனார் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சௌந்தர்ராஜன் மூப்பனார் இன்று காலை 6 மணியளவில் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு IJK தலைவர் /பாரி வேந்தர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.