இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டு
உடல் அரோகியமும்
எடுத்த காரியம் முடித்தும்
செயலில் மேன்மையும்
புகழும் இறைவன் அருள வாழ்த்துக்கள்
திருமுருகன்
Pages
▼
Wednesday, 31 December 2008
பார்க்கவ இளைஞர் - கல்வி தொழில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் -புகைப்படம்
வேந்தர் .T.R.பச்சமுத்து ,SRM UNIVERSITY,
Thiru.Venkatallam ,Chancellor,Sri Ramachandra Medical University,
Thiru.Soundaraja Moopannar,President ,Parkavakulam,
Thiru. Dhanapal,Secretary,Parkavakulam ,
Thiru.Rajan,துணை தலைவர்,பார்கவகுலம்
திரு .ப .ரவி ,Pro Cancellor,SRM University
Prof.P.Sathyanarayanan,VC,SRM University
Dr.Ramasamy,VC,Allagappa University
திருமுருகன்
Tuesday, 30 December 2008
Sunday, 28 December 2008
புதிய இணைய தளம் - பார்க்கவன்
Recently designed & uploaded the web site http://www.paari.org/ by SRM University, Vice chancellor Prof.P.Sathyanarayanan in the inaugural function of youth parkava seminar at Kattankulathur campus.
The seminar organized by SRM on 27th Dec 2008.
இந்த புதிய இணைய தளம் http://www.paari.org/ திரு.P.சத்யநாராயணன்,VICE CHANCELLOR ,SRM UNIVERSITY அவர்களால் பார்க்கவகுல சங்கம் வளர அர்பணிக்கப்பட்டது.
உடனே இந்த புதிய இணைய தளம் பாருங்கள் , பயன் பெறுங்கள்
The seminar organized by SRM on 27th Dec 2008.
இந்த புதிய இணைய தளம் http://www.paari.org/ திரு.P.சத்யநாராயணன்,VICE CHANCELLOR ,SRM UNIVERSITY அவர்களால் பார்க்கவகுல சங்கம் வளர அர்பணிக்கப்பட்டது.
உடனே இந்த புதிய இணைய தளம் பாருங்கள் , பயன் பெறுங்கள்
Sunday, 7 December 2008
Udaiyar

உடையார்
பாரி வள்ளல் பரம்பரை
உட்பிரிவுகள்
நத்தமர் ---------UDAIYAR PATTAM
மலயமார் -------உடையார் பட்டம்
சுருதிமார் ---------மூப்பனார் பட்டம்
தமிழ் நாட்டில் சேலம் ,பெரம்பலுர், திருவண்ணாமலை ,திருச்சி ,தஞ்சாவூர் ,புதுகோட்டை ,தருமபுரி
ராம்நாடு அகிய மாவட்டங்கல்லில் அதிகமாக வாழ்கிறார்கள் .
நமது சமூக முன்னோடிகள்
பன்னீர் செல்வம்
மூப்பனார்
அருணாச்சல உடையார்
ராமசாமி உடையார்